Launching “Lemurian Bazaar”

நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!! இந்த நன்நாளில் எங்களின் புதிய நிறுவனமான “லெமூரியன் பஜார்” யை அறிமுகப்படுத்துகிறோம்.இங்கு முதற்கட்டமாக கடல் உணவுகள், விவசாய பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் இந்தியா முழுவதும் இலவச டோர் டெலிவரி செய்யப்படுகிறது.எங்களின் இந்த சேவை இதற உலக நாடுகளுக்கும் இனிவரும் காலங்களில் விரிவுபடுத்தப்படும்.அறிமுகச் சலுகையாக “PONGAL” என்ற கூப்பன் கோடு பயன்படுத்தி அனைத்து பொருட்களுக்கும் 10% சலுகை வழங்கப்படுகிறது. பொருட்களை ஆர்டர் செய்ய கீழே உள்ள இனையதள முகவரியை பயன்படுத்தவும்.https://dryfishhut.com/
நன்றி!!!